திரைவிமர்சனம் ரத்தம் – அம்பெய்தச் சொன்னது யார்!? Oct 7, 2023 சின்னச்சின்ன திருப்பங்களால் சுவாரஸ்யப்படுத்துகிறது ரத்தம். ஒரு சிம்பிளான ஆக்ஷன் த்ரில்லர் பார்க்க விரும்புபவர்களை இப்படம் திருப்திப்படுத்தும்
ஜூம் லென்ஸ் தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை பேதங்கள்? Oct 7, 2023 மக்களுக்கு முன் திரைப்படம் வழியாக எதைப் பரிமாறுவது என்பதை கார்ப்பரேட்கள் தீர்மானிக்கும் சர்வாதிகாரத்தை அனுமதிக்கக் கூடாது.
திரைவிமர்சனம் 800-விருந்தை எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்த சோளப்பொரி! Oct 7, 2023 முரளிதரன் வாழ்வில் நிகழ்ந்த, யாருக்கும் தெரியாத விஷயங்களைத் திரையில் காண விரும்பியவர்களுக்கு இப்படம் தருவது விருந்தல்ல; சோளப்பொரிதான்!
சினிமா இன்று சென்சாரில் 60 இடங்களில் வெட்டு வாங்கிய படம்! Oct 7, 2023 லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் வெளிவந்தார்களா? என்பதே இந்தப் படம்.
சினிமா இன்று ‘ஹாய் நான்னா’ படப் பாடலை வெளியிட்ட எஸ்.கே.! Oct 7, 2023 தனி ஒருவனாக மகளை அன்புடன் வளர்க்கும் தந்தை மற்றும் அந்த குழந்தைக்கு இடையேயான பந்தத்தை இந்த பாடல் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது.
சினி - சிறப்புச் செய்திகள் உச்சரிப்பு – லதா மங்கேஷ்கருக்கு உயிர்சுவாசம்! Oct 6, 2023 எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் உச்சரிப்பு லதா மங்கேஷ்கருக்கு உயிர்சுவாசம். அதனால் அத்தனை பாடல்களிலும் பதிவானது, ரசிகர்களின் நேசம்.
சினிமா இன்று மீண்டும் மிரட்ட வருகிறான் ‘ராட்சசன்’! Oct 6, 2023 ராட்சசன் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ராட்சசன்-2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்!
சினிமா இன்று இப்படி ஒரு ரசிக மனோபாவம் தேவையா? Oct 6, 2023 டிரெய்லர் திரையிடப்பட்டபோது விஜய் ரசிகர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர். உற்சாக மிகுதியால் தியேட்டர் இருக்கைகளை உடைத்தனர்.
சினிமா இன்று ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் சைந்தவ்! Oct 6, 2023 விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி வரும் சைந்தவ் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
சினிமா இன்று சீதையாக நடிக்கும் சாய் பல்லவி! Oct 5, 2023 ராமாணயக் கதையில் சீதையாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.