சினிமா இன்று சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதே என் லட்சியம்! Jan 9, 2024 நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கில் நடித்த இவர், தனது வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும்.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர்! Jan 9, 2024 முன்னணி ஹீரோவையே தரும்போது எம்.ஜி.ஆரை நாயகனாக்குகிறாரே என்ற தயக்கம் தயாரிப்பாளருக்கு. ஆனால் இயக்குநர் எம்.ஜி.ஆர் மீது நம்பிக்கை வைத்தார்.
சினிமா இன்று உற்சாகமாக நடந்த ‘மாமரம்’ டிரெய்லர் வெளியீடு! Jan 9, 2024 ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மாமரம்'.
சினிமா இன்று ரஜினி படத்தில் துஷாராவின் துள்ளலாட்டம்! Jan 9, 2024 முதல் படத்தில் சேலை உடுத்தி அடக்கம் ஒடுக்கமாக குடும்பப் பெண்ணாக நடித்தாலும், துஷாரா விஜயன், மேற்கத்திய நடிகைகளின் பாணியைப் பின்பற்றுபவர்.
சினிமா இன்று கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான்! Jan 8, 2024 கலைஞரை குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான்.
சினிமா இன்று உண்மைச் சம்பவத்தைக் கொண்டு உருவாகும் விஷ்ணு விஷால் படம்! Jan 8, 2024 விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - புரடக்ஷன் நம்பர் 10 திரைப்படம், நடிகர் விஷ்ணு விஷாலின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் வெளிவரவுள்ளது.
சினிமா இன்று ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்! Jan 8, 2024 ரஜினியின் 172வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்கவுள்ளதாகவும், அதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா இன்று இன்னும் முன்பதிவு தொடங்காத அயலான்! Jan 8, 2024 ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சினிமா இன்று பா.ரஞ்சித் பட்டறையில் இருந்து வெளிவரும் புளூ ஸ்டார்! Jan 8, 2024 இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூ ஸ்டார்.
சினிமா இன்று பறந்து கொண்டே இருக்கிறார் விஜய்! Jan 8, 2024 இந்தப் படத்துக்காக விஜய், ஒவ்வொரு நாடாக பறந்து கொண்டே இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் இதன் ‘ஷுட்டிங்’ ஆரம்பமானது.