Take a fresh look at your lifestyle.

பூஷன் குமார்-சந்தீப் ரெட்டி கூட்டணியில் புதிய படம்!

தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை உருவாக்கி இருக்கிறார்கள்.‌ 'கபீர் சிங்' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின்…

மாணவர்களை பாடலாசிரியர்களாக மாற்றும் கவிஞர்!

250க்கு மேற்பட்ட மாணவர்களை பாடலாசிரியர்களாக மாற்றியுள்ளார் கவிஞர் ப்ரியன். அவருக்கு மாணவர்களை வளர்த்துவிட வேண்டும் என்பது தான் ஆசை.

‘கண்ணப்பா’வில் இணைந்த ப்ரீத்தி முகுந்தன்!

பிரபல பரதநாட்டியக் கலைஞர் ப்ரீத்தி முகுந்தன், விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

டைட்டானிக்: மூழ்கிய கப்பல், மூழ்காத காதல்!

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட டைட்டானிக் சொகுசுக் கப்பல், அயர்லாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக நியூயார்க் சென்ற தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறைகளில் (1912, ஏப்ரல் 15) மோதியது. இந்த விபத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்.

தீரன் அதிகாரம் – 2 படத்தின் ஒப்பந்தம் கையெழுத்து!

நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் - 2 திரைப்பட ஒப்பந்தம் கையெழுத்தானதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்கான பணிகளை அடுத்தாண்டு தொடக்கம்.

என் திரைவாழ்வை மாற்றியவர் எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர்., என்னிடம் அதிக டேக் எடுப்பது பார்ப்பவர்களுக்கு தெரியாது. தங்களின் பெஸ்டை கொடுங்கள் என்றார். இதுதான் என் திரை வாழ்க்கையையே மாற்றியது.

2வது திருமணம் பற்றி மனம் திறந்த சமந்தா!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா ‘என்னிடம் எது வேண்டுமானாலும் கேட்கலாம்’ என பதிவிட, ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை திணறடித்தனர்.

ஆச்சர்யம் தந்த கண்ணகி திரைப்படம்!

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண், விவாகரத்திலிருந்து தப்பிக்கத் துடிக்கும் பெண், திருமணத்தை நிராகரிக்கும் பெண், திருமணத்திற்கு முன் கருவுற்ற பெண் ஆகிய நான்கு கதாபாத்திரங்களை முன்னிருத்தி படம் தொடங்குகிறது.