Take a fresh look at your lifestyle.

மன்சூர் அலிகானை எச்சரித்த நீதிமன்றம்!

மன்சூர் அலிகான் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும் விளம்பர நோக்கத்துக்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது, என நீதிமன்றம் கண்டித்தது.

எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடி வரும்!

எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடி வந்துவிடும். அப்படிப்பட்ட வார்த்தை நாணயத்துக்குச் சொந்தக்காரர்கள் தான் அவர்கள்.

17-வது ஆண்டை நிறைவு செய்த ‘பலுங்கு’!

பலுங்கு படம் நுகர்வோர்களை ஈர்ப்பதற்கான உத்திகளையும், இந்த நகர வாழ்க்கை எப்படி ஒரு சாதாரண விவசாயியின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை விளக்குகிறது.

ஆச்சர்யக்குறி வளைந்தால் கேள்விக்குறி!

"ஆச்சர்யக் குறிதான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாகிவிடும் நினைவிருக்கட்டும். அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசமில்லை.

கடுமையான பயிற்சியில் ஈடுபடும் சூர்யா!

சூர்யா தனது 43-வது படத்தில் மாணவராக நடிப்பதால், சூர்யா தற்போது கடுமையான பயிற்சிகள் எடுத்து வருகிறார். உணவுக் கட்டுப்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.

ஆன்ட்ரியா – பன்முகத் திறமை கொண்ட பேரழகி!

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வழியே இந்தியா முழுக்கத் தேடப்படும் குரலுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஆன்ட்ரியா.

சர்வதேச திரைப்பட விழா: விருது வென்ற படைப்புகள்!

21-வது சர்வதேச திரைப்பட விழாவில் 'மாமன்னன்’, 'விடுதலை' மற்றும் 'அயோத்தி' படங்களில் நடித்த நடிகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சர்தார் 2-ம் பாகத்தில் நடிக்கத் தயாரான கார்த்தி!

இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு பணிகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘சலார்’ சர்ச்சை; படக்குழு விளக்கம்!

சலார் திரைப்படம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், வன்முறையான திரைப்படம் எடுக்கவில்லை என அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.