திரைவிமர்சனம் இன்னொரு ‘கும்கி’ வருமா?! Dec 18, 2023 ஒரு வெற்றியின் சாயலில் இன்னொரு வெற்றியைப் பெற, அதே படத்தின் தாக்கத்தில் இன்னொன்று வெளியாவது நல்ல விஷயம். கும்கியில் நிகழுமா அந்த அற்புதம்?
சினி - சிறப்புச் செய்திகள் ’விடுதலை-2’ தாமதமாவது ஏன்? Dec 18, 2023 வனப்பகுதியில் நிஜமான மூடுபனி உருவாக 100 நாட்கள் காத்திருந்தார் இயக்குநர். மூடுபனி வரவில்லை. இதனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மூடுபனி காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளார்.
சினிமா இன்று உலகில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை! Dec 16, 2023 'தி ரஜினி இன் மீ’ (The Rajini in me) என்ற தலைப்பில் நடிகர் ரஜினிகாந்தின் அவரது மாற்றத்திற்கான வாழ்க்கைப் பயணத்தை நூலாக எழுதியுள்ளார் அம்பிகா.
சினிமா இன்று ஸ்ரீகாந்த் தேவா-அஸ்மின் கூட்டணியில் புதிய பாடல்! Dec 16, 2023 ஸ்ரீகாந்த் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் 'தேனிசைத் தென்றல்' தேவா பாடியுள்ள புதிய அசத்தல் ஆல்பம்
சினிமா இன்று ‘பைட் கிளப்’ படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்! Dec 16, 2023 உறியடி விஜயகுமார் நடித்துள்ள பைட் கிளப் படத்தைப் பார்த்தபின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்.
சினிமா இன்று மலைக்கோட்டை வாலிபன் படத்தின் பாடல் வெளியீடு! Dec 16, 2023 நடிகர் மோகன்லால் நடிப்பில், லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சினிமா இன்று ‘லியோ’வில் தன்னுடைய தவறை உணர்ந்தேன்! Dec 16, 2023 இடைவேளைக்கு பிறகு லியோ படம் சரி இல்லை என வெளிவந்த விமர்சனங்களை நான் அறிவேன். உண்மைதான். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
சினி மினி அஜித் எடுத்த படங்கள் இணையத்தில் வைரல். Dec 16, 2023 ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினரை நடிகர் அஜித்குமார் எடுத்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா இன்று சலார் மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படம்! Dec 16, 2023 நடிகர் பிரபாஸிடம் நேர்காணலில் சலாரில் அவரது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பிற்குச் சென்ற அனுபவம் குறித்துக் கேட்கப்பட்டது.
சினி - சிறப்புச் செய்திகள் ‘கல்வி தான் மிகப்பெரிய சொத்து’! Dec 16, 2023 தமிழக முன்னாள் முதல்வரும், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவி திருமதி. ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நினைவு.