சினிமா இன்று எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்ட ‘ஆலகாலம்’ ட்ரெய்லர்! Mar 28, 2024 குடும்பங்கள் கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கும் 'ஆலகாலம்' படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார்.
சினிமா இன்று வெளியானது ராம் சரணின் ‘ஜரகண்டி’ பாடல்! Mar 28, 2024 'கேம் சேஞ்சர்' படத்தில் "ஜரகண்டி" என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் காட்சிக்கு மட்டும் 90 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
சினிமா இன்று என் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்! Mar 28, 2024 அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா.
பேசும் படம் கோலாகலமாக நடந்த நடிகர் திலகம் இல்லத் திருமண விழா! Mar 27, 2024 திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை. அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.
சினிமா இன்று நவீன வசதிகளுடன் தொடங்கிய ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ! Mar 27, 2024 போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ.
சினிமா இன்று நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் அழகான கதை! Mar 27, 2024 நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஹோலி கொண்டாட்டமாக 'ஃபேமிலி ஸ்டார்' படத்திலிருந்து “மதுரமு கதா” எனும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது!
சினிமா இன்று ஆடு ஜீவிதம்: படம் பார்த்து பிரமித்த கமல்! Mar 27, 2024 'ஆடு ஜீவிதம்' படத்தைப் பார்த்து கமல் பாராட்டியதால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள பிருதிவிராஜ் 'இதனை பெரிய விருதாகக் கருதுகிறேன்’என்று கூறியுள்ளார்.
சினிமா இன்று கமலுக்கு எழுதிய கதையில் ஜெயம் ரவி! Mar 27, 2024 'ஜெனி' கதையை கமல்ஹாசனை மனதில் வைத்தே எழுதினேன். கடைசியாக ஜெயம் ரவியிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்து போய் விட்டது என இயக்குநர் கூறினார்.
சினிமா இன்று ஆகஸ்ட் 23-ல் வெளியாகிறது விஜய்யின் ‘கோட்’? Mar 26, 2024 ‘கோட்’ திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
சினிமா இன்று ஜூனில் தொடங்கும் ரஜினியின் புதிய படம்! Mar 26, 2024 ரஜினியின் 171 படத்தின் 'ஷுட்டிங்’ ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தை முடித்து விட்டு ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.