சாதாரண பையனுக்கு அனுமனின் பவர் கிடைத்தால் என்னாகும் என்பது தான் கதை, ஆன்மீக படமல்ல, எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள்.
கேப்டன் விஜயகாந்த் நடைமுறைப்படுத்தியது போலவே, தனது படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படும் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் திரில்லர் படம் 'ஜெர்க்'. பீஸ்ட் படப் பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியுள்ளார்.
என் நண்பன் சேதுவுக்குதான் நான் நன்றி சொல்லணும். இந்த கனவு நினைவாகத்தான் இவ்வளவு நாளா காத்திருந்தேன். படம் வெளியான பிறகு என்னை நெகிழ வைக்கும் அளவுக்கு பாராட்டு மழை.