Take a fresh look at your lifestyle.

பாக்யராஜ் எனும் ஆலமரம் துளிர் விட்ட இடம்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசு என்று அழைக்கப்பட்டவர், பல மாபெரும் வெற்றி படங்களைக் கொடுத்தவர், பூஜை போட்ட அன்றே முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட தாவணிக் கனவுகள் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர்,…

ராகங்களே தம்மைப் பாடச்சொல்லி தவமிருக்கும் ராட்சசப் பாடகர்!

ஜி.என்.பி என்றால் இசை சாம்ராட். அவர் முன் பாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனை பெரிய வித்வானுக்கும் கொஞ்சம் நடுக்கம் வந்துவிடும். அப்படித்தான் ஒரு நாள் ஜி.என்.பியின் கச்சேரிக்கும் பின் அந்த இளைஞரின் கச்சேரி. ஜி.என்.பி கல்யாணி ராகத்தை மிக…

தனியாளாய் படத்தைத் தாங்கி நிற்கும் ராஷ்மிகா!

டாக்சிக் ரிலேசன்ஷிப் ஒன்றும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. மெது மெதுவாக ஏறும் விஷம் போல அதிலிருந்து தப்பிக்கவே முடியாதபடிக்கு சூழ்ந்துவிடும். எல்லாமே அன்பென்ற பெயரில் இருக்கும். அதனை ஆரம்பத்தில் சந்தேகம் கொள்ளவும்…

கண்ணதாசன் பாடலைத் திருத்திய கங்கை அமரன்!?

‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினியின் செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என எல்லா காட்சிகளிலும் ரசிகர்கள்…

மரண பயத்த காட்டிட்டாங்க பரமா…!

தமிழ்த் திரையுலகில் எப்போதாவது சில மாயங்கள் நிகழும். அப்படி 2008ல் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி திரையுலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோருடன் தானும் நடித்து…

மண்ணில் இந்தக் காதலன்றி…!

பேசும் படம்: மக்கள் கலைஞனாக வாழ்ந்து இன்னும் தொழிலாளர்களின் நலன் விரும்புகிறவர்களின் மனங்களில் வாழ்கிற பாவலர் வரதராசனுடன் ராசய்யா என்ற இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் சகோதரர்கள்!

இயக்குநர்கள் சங்கமம்!

பேசும் படம்: * தமிழ்த்திரை இயக்குநர்களிடையே பரஸ்பரம் இருந்த புரிதலும், நட்பும் நெகிழ்ச்சியானவை. ஒருவருடைய திரைப்படத்தை மற்ற இயக்குநர்கள் மதித்துப் பாராட்டியிருக்கிறார்கள். இயக்குநர் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலு…

குணா, காதல் கொண்டேன் படங்களின் சாயலா ‘சாரா’?

எல்லாராலும் பரிகாசமாக பார்க்கப்படும் ஒருவன் ஒவ்வொரு காடசியின் ஊடாக மெல்ல மெல்ல நிமிர்ந்து உயரம் தொடுவது என்பது உண்மையிலேயே சிறப்பான உத்தி.