அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’ படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
’நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊர் அறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை, பேரறிஞர் காட்டும் பாதை’ என்று 1968-ம் ஆண்டு ‘புதிய பூமி’ படத்தில் எம்ஜிஆர் ஆடிப்பாடினார்.
’’இதிலென்ன சந்தேகம். நீங்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை’தான்’’ என்பதை…
கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், கருணாகரன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. எம்.ஜி.ஆர், ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்தப் படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.
மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை சம்யுக்தாவின் புகைப்படத் தொகுப்பு. தமிழில் தனுஷுடன் வாத்தி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் சம்யுக்தா.
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் 'ராம் in லீலா' எனும் திரைப்படத்தில் ரியோ, வர்திகா, நயனா எல்சா, மா.கா.பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த்,
தைரியம், கருணை மற்றும் தாய்மையின் சொல்லப்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றை அங்கம்மாள் கதாபாத்திரம் மூலம் தனது நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் நடிகை கீதா கைலாசம்.
வாழ்க்கை ஒரு வரம். அது பகிரப்படும் பொழுதே அர்த்தமுள்ளதாக மாறுகிறது என்று கூறியவர், தன்னுடைய பயணம் இந்த தத்துவத்தை ஒட்டியே அமைந்திருக்கிறது என்றும், சமூகத்திற்கு தான் அளிக்கக்கூடிய மிகச்சிறந்த பங்களிப்பை இது உணர்த்தியதாகவும் தெரிவித்தார்.
‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து, மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு 17 வயது.
இனி ஒருபோதும் அந்த மாதிரி கேரக்டரில் நடிக்கவே மாட்டேன். அப்படத்தில் நடித்து முடித்த பிறகு நான் மிகவும் பயந்தேன்.