சினிமா இன்று கார்த்தி படத்தில் ஸ்ரீதிவ்யா! Feb 15, 2024 பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 27வது திரைப்படத்தில் நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சினிமா இன்று எம்.ஜி.ஆரைப் போல புகழ் பெறுவார் ஜெய் ஆகாஷ்! Feb 15, 2024 நடிகர் ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்த ஜெய் விஜயம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததையொட்டி சென்னையில் படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சினிமா இன்று வெளியானது ‘மாமா குட்டிமா’ பாடல் புரோமோ! Feb 15, 2024 'தேனிசைத் தென்றல்' தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் "மாமா குட்டிமா" பாடல் புரோமோ வெளியானது.
பேசும் படம் அண்ணாவுடன் என்.எஸ்.கே நாடகக் குழுவினர்! Feb 15, 2024 டி.கே.சண்முகம், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, உடுமலை நாராயண கவிராயர், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கே., ஜுபிடர் சோமசுந்தரம், ஜுபிடர் மொய்தீன், கே.ஆர்.இராமசாமி மற்றும் என்.எஸ்.கே நாடக மன்றத்தினர்.
சினிமா இன்று எஸ்கே – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் புதிய படம்! Feb 15, 2024 இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.
சினி - சிறப்புச் செய்திகள் நல்ல திரைப்படத்திற்கு 4 அடிப்படை விஷயங்கள் தேவை! Feb 15, 2024 எண்பதுகளில் தமிழ், மலையாள சினிமாக்களில் அத்தனை முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலேயே இயக்குனராகவும் மாறியவர் பிரதாப் போத்தன்.
சினிமா இன்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக ‘பேட்டராப்’ இருக்கும்! Feb 15, 2024 நடனப் புயல் பிரபுதேவாவின் அதிரடி நடனத்தில் எஸ்ஜெ சினு இயக்கத்தில் 'பேட்டராப்' என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
டூரிங் டாக்கீஸ் பாசமலருக்காக சரியாகச் சாப்பிடாமல் நடித்தேன்! Feb 15, 2024 கொத்தமங்கலம் சுப்பு மற்றும் நடிகை சாவித்ரி இருவரும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து ஒரு பகுதி.
திரைவிமர்சனம் அன்வேஷிப்பின் கண்டதும் – ‘கிளாசிக்’ த்ரில்லர் அனுபவம்! Feb 14, 2024 ‘பரபரப்பான திரைக்கதையோட, ஒரு கிளாசிக் படம் பார்க்கணும்’ என்பவர்களுக்கு ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ திருப்தி தரும் என உறுதியாகச் சொல்லலாம்.
சினிமா இன்று விக்ரம் மகனுக்கும் கோல்டன் விசா! Feb 14, 2024 நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கிய நிலையில் தற்போது அவரது மகன் துருவ் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.