Take a fresh look at your lifestyle.

‘கல்கி’யில் ரோபோவுக்கு குரல் கொடுத்த கீர்த்தி!

‘கல்கி 2898ஏடி’ படத்தில் புஜ்ஜி என்ற சிறிய வகை ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரம் – பல ஆண்டுகளுக்குப் பின் தெரிய வந்த உண்மை!

சுந்தர்.சி தனது இயக்குநர் நாற்காலியை மடக்கி ஓரமாக வைத்துவிட்டு நடிகராகக் களமிறங்கிய ‘தலைநகரம்’ படம் அப்படியொரு வரிசையில் இடம்பெறத்தக்கது. சுராஜ் இயக்கிய இப்படம் இன்றளவும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக ரசிக்கப்படுகிறது. இப்படம்…

மோடி வேடத்தில் நடிக்க மாட்டேன்!

பிரதமர் மோடி வேடத்தில் நடிக்கப்போவதாகப் பரவும் தகவல் வெறும் வதந்தி. நான் மோடி வேடத்தில் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார் சத்யராஜ்.

ஜூலை 12ம் தேதி திரைக்கு வரும் ‘இந்தியன்-2’!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

காலம்காலமாகத் தொடரும் ஒரு ‘காதல்’ கதை!

‘சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ என்ற மலையாளப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் பிரமிக்க வைத்தது. இந்த படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நடிகர் திலகத்தின் ‘நல்லதொரு குடும்பம்’!

குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் நடிகர் திலகம். கூட்டுக் குடும்ப உறவை மையப்படுத்திய இயக்குநர் பீம்சிங்கின் திரைப்படங்களில் நடித்திருக்கிற சிவாஜி, அவருடைய குடும்பத்தினருடன் - பெற்றோர், சகோதரர்களுடன் எடுத்துக் கொண்ட அபூர்வப்…

சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளைக் குவிக்கும் நிரூப்! 

சமீபத்தில் வெளிவந்த ’தலைமைச் செயலகம்’ வெப்சீரிஸில் நடித்திருக்கும் நிரூப்பின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இயக்குனர் சசி வெளியிட்ட ‘திரைவி’ பட ஃபர்ஸ்ட் லுக்!

கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் 'திரைவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பூ, பிச்சைக்காரன் புகழ் இயக்குனர் சசி வெளியிட்டார்.

பாகுபலியை மிஞ்சும் கங்குவா க்ளைமாக்ஸ்!

சூர்யா நடித்து வரும் `கங்குவா’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் வரும் போர்காட்சியில் 10,000 போர் வீரர்கள் கலந்து கொண்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

40-வது படத்தில் நடிக்கும் சித்தார்த்!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ’8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40' படம்.