Take a fresh look at your lifestyle.

‘மங்கை’ -ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!

ஒரு பெண் மீது தவறான குற்றம் எழும் போது அவள் எந்த விதமான எல்லைக்கும் செல்வாள் என்பதை கயல் ஆனந்தி 'மங்கை' படத்தில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்.

100 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸாகும் ‘கோ’!

அரசியல் கலந்த ஆக்ஷன் திரில்லரில் உருவான கோ படத்தில் முதலில் கதாநாயகனாக நடித்தவர் சிம்பு. அவரை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கே.வி. ஆனந்துடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

7 பாப்டா விருதுகளை வென்ற ‘ஓப்பன்ஹெய்மர்’!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ படம், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் விருதுகள் பெற்றுள்ளன.

காலத்தால் அழியாத கானங்களைத் தந்த வாசுதேவன்!

சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களைப் பாடியவர், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

வெளியானது அருண் விஜய்யின் வணங்கான் டீசர்!

அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் டீசர் ரசிகர்களுக்கு இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷின் 50-வது படத்தின் தலைப்பு ‘ராயன்’!

நடிகர் தனுஷின் படத்திற்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பட நிறுவனம், படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய் கேட்டு எஸ்.பி.பி சரண் நோட்டீஸ்!

கீடா கோலா படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் செயற்கை தொழில்நுட்பம் மூலம் (AI) பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘கருப்பன் எங்க குலசாமி’ பாடலை வெளியிட்ட அமைச்சர்!

'கருப்பன் எங்க குலசாமி' பாடலை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.