மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா!
கிராமத்துப் பின்னணியில் திரைப்படம் எடுத்துப் புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் வெளியான குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.