Take a fresh look at your lifestyle.

படைத் தலைவனுக்கு பக்க பலமாகும் லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ், எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ஓப்பன்ஹெய்மர்', `மறக்குமா நெஞ்சம்’ 'உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.

‘ரோலக்ஸ்’ படத்தில் சூர்யா!

`விக்ரம்’ படத்தில் ஐந்து நிமிடங்களில் மிரட்டிய சூர்யா 'ரோலக்ஸ்’ படத்தை முழுமையாக எடுத்தால் எப்படி நடிப்பார் என்பதை நினைக்கவே மிரட்சியாகிறது.

‘தக்லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுக்கு மூன்று வேடம்!

'தசாவதாரம்’ படத்தில் 10 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து விட்ட கமல்ஹாசனுக்கு மூன்று வேடம் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை.

சமூக நோக்கத்தோடு உருவாகியிருக்கும் ஆலகாலம்!

காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ள ஆலகாலம். ஆக்சன் செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டினர்.

‘விஸ்வம்பரா’வில் இணைந்த மெகா கூட்டணி!

மல்லிதி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பர படத்திற்காக எம்.எம். கீரவாணி, இந்தக் மெகா கூட்டணியில் இணைந்துள்ளார்.

மறுஜென்மக் கதையாக உருவாகும் ‘கங்காதேவி’!

'நெஞ்சம் மறப்பதில்லை' பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்காதேவி' படத்தில் ஹாரர், திரில்லிங், காமெடி என எல்லா அம்சங்களுமே கலந்துள்ளது.