சினிமா இன்று மம்முட்டி, மோகன்லால் படத்தை பீட் செய்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’! Mar 20, 2024 ஒரு படத்தின் வெற்றிக்கு நல்ல கதை இருந்தால் போதும் என்பது 100% நிரூபித்த படம் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.
சினிமா இன்று ’கேம் சேஞ்சர்’ படத்தில் மூன்று வில்லன்கள்! Mar 20, 2024 கேம் சேஞ்சர் படத்தின் முக்கிய வில்லனாக எஸ்ஏ சூர்யா. இதனை அடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்துள்ளனர்.
ஜூம் லென்ஸ் மக்கள் மனங்களில் பல்லாண்டு காலம் வாழும் மனிதர்! Mar 20, 2024 எம்.ஜி.ஆர், லதா நடிப்பில், 1975ம் ஆண்டு வெளியான ‘பல்லாண்டு வாழ்க’ படத்தை கே.சங்கர் இயக்கியிருந்தார்.
சினிமா இன்று தாமதமாகும் சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு! Mar 20, 2024 சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் `புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சினிமா இன்று ‘காட்டி’ படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு! Mar 20, 2024 நடிகர் அனுஷ்கா ஷெட்டி, இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் 'காட்டி' (Ghaati) என்ற படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமா இன்று ஃபஹத் பாசிலுடன் இணையும் எஸ்.எஸ்.கார்த்திகேயா! Mar 20, 2024 ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் இணைந்து இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர்.
சினிமா இன்று டிரெண்டிங்கில் கலக்கும் ‘கேப்டன் மில்லர்’! Mar 20, 2024 திரையரங்குகளில் வெற்றி பெற்ற கேப்டன் மில்லர் படம், கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் உலகம் முழுக்க ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.
சினிமா இன்று மீண்டும் பைக் பயணத்தைத் தொடங்கிய அஜித்! Mar 20, 2024 அஜித், 'விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு செல்வார் என எதிர் பார்க்கப்பட்ட சூழலில், அவர் ‘பைக்’ பயணத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மறக்காத முகங்கள் மார்ச் -19: மறக்க முடியாத நாள்! Mar 19, 2024 1988, மார்ச் 19 ஆம் தேதி ஜானகி அம்மாவுக்கு மறக்க முடியாத நாள். அன்று தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் ஜானகி அம்மா.
சினிமா இன்று சல்மான்கான் – முருகதாஸ் கூட்டணியில் புதிய படம்! Mar 19, 2024 ஏ.ஆர். முருகதாஸ், சல்மான் கான் வைத்து ஆக்ஷன் நிறைந்த திரைப்படம் ஒன்றை தயாரிக்கப் போகிறார். இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்போகிறது.