Take a fresh look at your lifestyle.

‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்”!

விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி இருக்கும் 'கண்ணப்பா' திரைப்படத்தில் மோகன் லால், பிரபாஷ், உள்ளிட்ட பலர் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மகாராஜா – பாராட்டுகளுக்குத் தக்க வெற்றியைப் பெறுமா?

சமீபகாலத்தில் வெளியான விஜய் சேதுபதியின் படங்கள் ஏதும் இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியதில்லை. அப்படிச் சொல்லும் அளவுக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது ‘மகாராஜா’. அதனை உருவாக்குவதற்குப் படக்குழு…

முஞ்யா – காமெடி பேயா? டெரர் பேயா?

’பேய் படம்’ என்றால் பயந்து நடுங்கியது ஒரு காலம். இப்போதெல்லாம் ’ஹாரர்’ படங்களைப் பார்க்கச் சிரித்தவாறே செல்கின்றனர் ரசிகர்கள். அதுவும் குழந்தை குட்டிகளுடன் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ராகவேந்திரா லாரன்ஸ், சுந்தர்.சி போன்றவர்களால் வந்த…

ஜூலையில் வெளியாகிறது சூர்யாவின் ’சர்ஃபிரா’!

`சூரரைப்போற்று’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு `சர்ஃபிரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது.

‘மா.பொ.சி’ படத்தின் டைட்டிலை மாற்றிய வெற்றிமாறன்!

‘மா.பொ.சி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்தப் படத்திற்கு ‘சார்' என பெயர் மாற்றம் செய்துள்ளார் வெற்றிமாறன்.

பாராட்டுக்கள்தான் கலைஞனை சிறப்பாக இயங்க வைக்கும்!

ஆறு வருடத் தேடலுக்குப் பிறகு அவர் இயக்கும் 'லாந்தர்' படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார் ஷாஜி சலீம்.

புதுமையான திரைக்கதையில் உருவாகும் ‘லாக்டவுன்’!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'லாக்டவுன்' எனப் பெயரிட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் உருவாகியிருக்கும் ‘பயமறியா பிரம்மை’!

ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமாறிய பிரம்மை' படத்தில் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், உட்பட பலர் நடிக்கின்றனர்.

‘வடக்கன்’ – ‘ரயில்’ ஆக மாறியது எப்படி?

'வடக்கன்' என்ற சொல் மக்களிடையே ஒரு பிரிவினையை ஊக்குவிப்பதாக உள்ளது என்று கூறித் தலைப்பை மாற்றச் சொல்லி விட்டார்கள் தணிக்கைக் குழு.