சினிமா இன்று ‘தக் லைஃப்’: ஜெயம் ரவியும் விலகல்! Mar 25, 2024 ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த ஜெயம் ரவியும் படத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.
சினிமா இன்று ‘சிங்கம் 4’: ஹரி கொடுத்த அப்டேட்! Mar 25, 2024 இயக்குநர் ஹரி, `நான் எங்கே சென்றாலும் `சிங்கம் நான்காவது பாகம் குறித்து கேட்கிறார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்லும் என தெரிவித்தார்.
சினிமா இன்று மிர்ச்சி சிவாவின் ‘சூது கவ்வும் 2’ டீசர் வெளியீடு! Mar 25, 2024 மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'சூது கவ்வும் 2' படத்தில் ஹரிஷா, எம்.எஸ். பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சினிமா இன்று 2 கோடி பார்வைகளைக் கடந்த ’கங்குவா’ டீசர்! Mar 23, 2024 'கங்குவா' டீசரால் பாராட்டுகளால் மகிழ்ச்சி பெற்ற விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.
சினி - சிறப்புச் செய்திகள் செம்மங்குடியார் வீட்டுக்குள் நுழைந்ததே கிடையாது! Mar 23, 2024 செம்மங்குடி குடும்பத்தாரின் மதிப்பில் உயர்வதற்கு என்னை நானே பக்குவப்படுத்திக் கொண்டேன் என பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூறியிருந்தார்.
சினிமா இன்று மீண்டும் ‘அட்டகத்தி’ தினேஷை இயக்கும் பா.ரஞ்சித்! Mar 23, 2024 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் விரைவில் ஒரு படத்தை பா.ரஞ்சித் செய்யவுள்ளதாக பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.
சினிமா இன்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த பிரபுதேவா-ஏ.ஆர்.ரஹ்மான்! Mar 23, 2024 ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 6-வது முறையாக இணைவதை குறிக்கும் வகையில் #ARRPD 6 என இந்தப் படத்துக்கு தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.
சினிமா இன்று ஏப்ரலில் தொடங்கும் ‘சீயான் 62’ படப்பிடிப்பு! Mar 23, 2024 'சித்தா' இயக்குனர் எஸ்.யு. அருண்குமாருடன் சீயான் விக்ரம் இணைந்துள்ள படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சினிமா இன்று 155 கோடி டிஜிட்டல் உரிமையைப் பெற்ற ‘தேவாரா’! Mar 23, 2024 தேவாராவின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிக்ஸ் 155 கோடிக்கு வாங்கியது. இது டோலிவுட் வரலாற்றில் மிகப்பெரிய OTT ஒப்பந்தமாக அமைந்தது.
சினிமா இன்று பிரியாணி சமைப்பதில் ‘பிஸி’யான அஜித்! Mar 22, 2024 மத்தியபிரதேசத்தில் அஜித் பிரியாணி சமைப்பதை அவருடன் ’டூர்’ சென்ற நண்பர்கள், வியப்பாக பார்க்கும் காட்சி போட்டோ இணையத்தில் வைரலாகிறது.