Take a fresh look at your lifestyle.

கமலுக்கு எழுதிய கதையில் ஜெயம் ரவி!

'ஜெனி' கதையை கமல்ஹாசனை மனதில் வைத்தே எழுதினேன். கடைசியாக ஜெயம் ரவியிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்து போய் விட்டது என இயக்குநர் கூறினார்.

ஆகஸ்ட் 23-ல் வெளியாகிறது விஜய்யின் ‘கோட்’?

‘கோட்’ திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஜூனில் தொடங்கும் ரஜினியின் புதிய படம்!

ரஜினியின் 171 படத்தின் 'ஷுட்டிங்’ ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தை முடித்து விட்டு ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’!

'துருவ நட்சத்திரம்’ படத்தை நிதி நெருக்கடி காரணங்களால் படத்தை வெளியீட முடியாமல் இருந்தது. தற்போது 'துருவ நட்சத்திரம்' படம் திரைக்கு வர உள்ளது.

சென்னை அணிக்காக ஒன்றிணைந்த அனிருத் – ஜடேஜா!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் ஜி.வி. பிரகாஷ் படங்கள்!

ஜிவி பிரகாஷ் நடித்த ரிபெல் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன.

ஜெயம் ரவியின் ‘ஜெனி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா ஆகியோர் 'ஜெனி' படத்தில் நடித்து வருகின்றனர்.

நம்மை யாராலும் அச்சுறுத்த முடியாது!

நமது லட்சியமும் அதை அடைவதற்கான உறுதியும் உடன்பிறப்புகளிடம் வலுவாக இருக்குமானால் நமது உள்ளத்தை யாராலும் அச்சுறுத்தவோ, அல்லல்படுத்தவோ முடியாது.