Take a fresh look at your lifestyle.

சிவாஜி என்னும் மகத்தான கலைஞனின் பரிமாணங்கள்!

பல படங்களில் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிற நான், அவருடைய மகன் மாதிரி. அடுத்தப் பிறவியில் நான் அவருக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்கிறார் திரைக்கலைஞர் சிவகுமார்.

இளையராஜா பயோபிக்: பண்ணைப்புரம் டூ மேஸ்ட்ரோ!

ராசய்யாவான ராஜாவைப் பற்றிப் பேசும்போது கிராமத்தில் பலருக்கும் பூரிப்பு. அவருடைய நினைவுகளில் பசுமையான கொடியைப் போலப் படர்ந்திருந்தார் ராஜா.

உலகத் திரைப்பட வரலாற்றில் புதுமுயற்சியான ‘கிளவர்’!

"உலகத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளேன்" என செந்தில் குமார் கூறியுள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்ட ‘ஆலகாலம்’ ட்ரெய்லர்!

குடும்பங்கள் கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கும் 'ஆலகாலம்' படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார்.

வெளியானது ராம் சரணின் ‘ஜரகண்டி’ பாடல்!

'கேம் சேஞ்சர்' படத்தில் "ஜரகண்டி" என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் காட்சிக்கு மட்டும் 90 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

என் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்!

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா.

கோலாகலமாக நடந்த நடிகர் திலகம் இல்லத் திருமண விழா!

திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை. அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.

நவீன வசதிகளுடன் தொடங்கிய ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ!

போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ.

நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் அழகான கதை!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஹோலி கொண்டாட்டமாக 'ஃபேமிலி ஸ்டார்' படத்திலிருந்து “மதுரமு கதா” எனும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது!

ஆடு ஜீவிதம்: படம் பார்த்து பிரமித்த கமல்!

'ஆடு ஜீவிதம்' படத்தைப் பார்த்து கமல் பாராட்டியதால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள பிருதிவிராஜ் 'இதனை பெரிய விருதாகக் கருதுகிறேன்’என்று கூறியுள்ளார்.