Take a fresh look at your lifestyle.

என்னை இயக்குநராக்கியது ராமராஜன் தான்!

ராமராஜனின் திரைப்பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களைக் கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்.

நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த த்ரிஷா!

‘தக்லைஃப்’ படத்திற்காக ரூ.12 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் த்ரிஷா. இதிலிருந்து நயன்தாராவை பின்னுக்குத் தள்ளிவிட்டு த்ரிஷா நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆடு ஜீவிதம் தருவது மாறுபட்ட அனுபவமா, ஏமாற்றமா?

மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலை அடுத்து தற்போது துல்கர் சல்மான், நிவின் பாலி, டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் என்று பல நட்சத்திரங்களின் படங்கள் பிறமொழி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

தனுஷ் படத்தின் சிறப்பு தோற்றத்தில் ஜிவி பிரகாஷ்!

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் திலகத்தின் மீது மக்களுக்கு இருந்த அளப்பரிய அன்பு!

1965 ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் "மலையக லட்சுமி" போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள சென்றிருந்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

ரஜினி-171 போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

ரஜினியின் 171வது படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கையில், கோல்டு கலர் கடிகாரங்கள் செயினைப்போல பின்னப்பட்டுள்ளன.

அல்லு அர்ஜுனின் மெழுகு சிலையைத் திறந்த துபாய்!

அல்லு அர்ஜூனின் மெழுகு சிலை திறத்தலின்போது அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

‘சூர்யா-44’ படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

நடிகர் சூர்யாவின் 44-வது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ரிலீசாகும் அக்ஷய்குமார் பட டிரைலர்!

நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள `படே மியான் சோட்டே மியான்’ என்ற படம் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

நிறைவேறாத காதலின் மேல் எப்போதும் ஈர்ப்பு இருக்கும்!

தோல்வியடைந்த காதல் என்பதே தெய்வீகக் காதல் தான். நிறைவடையாத காதல் நம்மை விட்டு எப்போதும் செல்வதில்லை. அதனால் காதலியைவிட நம் வாழ்க்கையில் புதிதாக வந்த மனைவியை காதலிப்பது என்பது சவாலானது.