சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க ஃபேமஸானவர் குட்டி ஸ்டார் Sofa Boy. கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய Sofa விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார்.
அறிவியல் பூர்வமான கருத்தாக்கங்களுக்கு எதிரான போதும், அதுவே இயற்கையோடு ஒன்றிவாழ்பவர்களின் அடிப்படை நம்பிக்கையாக உள்ளது என்பதே ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் சிறப்பு.
வழக்கத்திற்கு மாறான கருத்தாக்கத்தையும், காட்சிகளையும் கொண்டிருப்பதே இப்படத்திற்கான யுஎஸ்பி. அதற்காகவே இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் & குழுவை இன்னொரு முறை பாராட்டலாம்.