Take a fresh look at your lifestyle.

குடும்பங்கள் கொண்டாடக் காத்திருக்கும் ‘அரண்மனை 4’!

அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’!

'ஜெய்பீம்', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார்.

பற்றிய கைகள்!

காங்கிரசில் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் வைத்திருந்த அன்பு விசேஷமானது.

ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அனுபமாவின் கவர்ச்சி!

2022-ல் தெலுங்கில் வெளியான ‘டிஜே டில்லு’ ஒரு வித்தியாசமான காட்சியனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது. அலட்சியமும் அப்பாவித்தனமும் கலந்த ஒரு ஸ்டைலிஷ் இளைஞனாக, அதில் இருந்த டிஜே டில்லு என்ற பாலகங்காதர திலக் பாத்திரம் அமைந்திருந்தது.

தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் ‘இந்தியன் 2’!

`இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படத்தை தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகராகும் வனிதா விஜயகுமாரின் மகன்!

வனிதா விஜயகுமாரின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். ஜோவிகாவுக்கு முன்பே அவரது சகோதரர் விஜய் ஸ்ரீஹரி திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார்.

தக் லைஃப்: ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்!

‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகக் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘பையா’!

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பையா’ திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.