பழிவாங்கும் கதையுடன் வரும் ‘லிங்கம்’!
கதிர், திவ்யா பாரதி, சத்யா, பூர்ணிமா ரவி உள்பட பலர் நடித்துள்ள வெப் தொடர் ‘லிங்கம்'.
தமிழ் க்ரைம் த்ரில்லரான இத்தொடரை லக்ஷ்மி சரவணகுமார் எழுதி இயக்கியுள்ளார்.
பிரசாந்த் பாண்டியராஜ் ஷோ ரன்னராக வழிநடத்தியுள்ளார். விகடன் டெலிவிஸ்டாஸ்…