எங்க உறவுக்காரர் மாதிரி ஆன என் ஆசான்!
"கோவையிலிருந்த என் ஆசான் எஸ்.எம். சுப்பையா நாயுடு மெட்ராசுக்கு செட்டிலாக வந்தார். வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் மேலே மேலே வரணும்னு என்னை வாழ்த்தினார்.
‘மலைக்கள்ளன்’ படத்தில் “எத்தனைக் காலம்தான்…