Take a fresh look at your lifestyle.

ஒளிவு மறைவின்றி உருவாக்கப்பட்டுள்ளதா ஜி.டி.என். பயோபிக்?

மாதவன், சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், பிரியாமணி, கருணாகரன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி, இயக்கி இருக்கும் படம் ‘ஜி.டி.என்’. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன், ட்ரை கலர் பிக்சர்ஸ் சார்பில்…

13 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் கல்ட் கிளாசிக் படம்!

'மிஷன்: பாசிபிள்' மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் 'மூடர் கூடம் 2'!

த்ரில்லர் படத்தில் நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி!

‘வல்லமை’ திரைப்படத்தைத் தொடர்ந்து பிரேம்ஜி நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இதில், மெல்வின் டேவிட், சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றவுணர்விலிருந்து வெளிவந்துவிட்டேன்!

புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் 'ஜிடிஎன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முதிர்ந்த காதலைச் சொல்லும் ‘சின்ன சின்ன ஆசை’!

சிறுவயது முதல் மற்றவர்களுக்காகவே வாழ்ந்து, தனக்கான வாழ்க்கையை தொலைத்த மதுபாலாவின் சின்னச் சின்ன ஆசைகளில் பலவற்றை ஒரே நாளில் நிறைவேற்றிக் கொடுக்கிறார் இந்திரன்ஸ்.

தென்றலாய், வசந்தமாய் பாடிப் பறந்த குயில்!

புகழின் உச்சியில் இருந்த கிஷோரின் கடைசிக்காலம் மகிழ்ச்சியாக இல்லை. உறவுகள் இல்லாமல், நண்பர்களை நாடாமல் அவரது இறுதிக்காலம் தனிமையில் துவண்டது.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ முதல் தோற்றம்!

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

பார்க்கும் போதெல்லாம் சோகம் என்னைச் சூழ்கிறது!

"ஒருமுறை, சிற்ப அழகு நிறைந்த பேலூர்-ஹளேபீடு (கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்) சென்றிருந்தேன். கையோடு கேமராவும் எடுத்துப் போயிருந்தேன். மதியம் ஒரு மணி இருக்கும். நல்ல வெயில். அங்கே, பார்ப்பவர்களை நெஞ்சைப்…

நான் நடிகையானது பல ஜென்மத்துக் கனவு!

எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் என மூன்று படங்களிலும், சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, வாணி ராணி உள்பட 10 படங்களிலும் நாயகியாக நடித்தவர் வாணிஸ்ரீ. தவிர ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அன்றைய முன்னணி…

ஆளுமைகளை கௌரவிக்கும் தமிழ் சினிமா!

தமிழ்த் திரை​யுல​கில் பல்​வேறு சாதனைகள் படைத்த பாரதி​ராஜா, கே.​பாக்​ய​ராஜ் ஆகியோ​ருக்கு அவர​வர் சொந்த ஊரில் மணிமண்டபம் கட்​டி, அவர்​களின் மார்​பளவு வெண்கலச் சிலை அமைக்​கப்​பட உள்ளது.