Take a fresh look at your lifestyle.

சிம்ரனின் நெகிழ வைத்த மனிதநேயம்!

ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

1000 ரசிகர்களுக்கு காப்பீடு வழங்கிய அல்லு அர்ஜூன்!

அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான உறவு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

உலகளவில் ரூ. 250 கோடியை வசூலித்த ‘ஜனநாயகன்’!

நடிகரும் தவெக தலைவரும் தமிழ்நாடு முதலைமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ கடந்த 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

சினிமாவில் பெண்களின் பங்களிப்பு இன்னும் தேவை!

இந்​திய சினி​மா​வில் பெண்​களுக்கு வலு​வான கதா​பாத்​திரங்​கள் வேண்​டும் என்​றால் அதிகமான பெண் இயக்​குநர்​களும் பெண் திரைக்​கதை ஆசிரியர்​களும் வர வேண்​டும் என்று மாளவிகா மோக​னன் வலி​யுறுத்​தி​ உள்​ளார்.

மலையாள சினிமாவின் முதல் கதாநாயகியின் எரிக்கப்பட்ட வீடு!

கேரள சினிமாவின் தந்தை ஒரு தமிழர். அவர் பெயர் ஜே.சி.டேனியல். இந்த முதல் மௌன சினிமா முயற்சியை மலையாளத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.

நடிகராக இல்லாத சூர்யா எப்படி இப்படி இருக்கிறார்!

இந்தியத் திரையுலகில் பிரதானமாக உள்ள தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்து சிறந்த நாயகனாக வலம் வருபவர் சூர்யா. தமிழ் சினிமாவில் எப்படி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வலம் வருகிறாரோ அதற்கு சற்றும் குறையாமல் தெலுங்கில்…

காற்றில் மிதந்து கொண்டிருக்கும் காந்தக் குரல்!

இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984-ம் ஆண்டு முதல் பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது. 1. மஸ்தானா, மஸ்தானா பவதாரிணி 1984ஆம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்திலேயே…

நீண்டநாள் கனவு சூர்யாவால் நிறைவேறியுள்ளது!

80, 90-களில் வந்த ஃபீல்குட் படங்களைப் போல ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சூர்யா நடித்திருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தை இயக்கியதாக டைரக்டர் வெங்கி அட்லூரி கூறியுள்ளார்.

‘முள்ளும் மலரும்’ நாட்கள்!

பேசும் படம்: எனக்குப் பிடித்த படம் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரான கே.பாலசந்தரிடமே சொன்னவர் ரஜினி. அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, கூடவே…

டி.எஸ்.பாலையா: தமிழ் சினிமாவின் கலைச் சொத்து!

தமிழ் சினிமாவில் அந்த நடிகரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழகத்து மிகசிறந்த நடிகர்கள் வரிசையில் அவருக்கு எந்நாளும் இடம் உண்டு. சிவாஜி கணேசனுக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் நிகரான இடம் அது. அந்த அற்புத நடிகன்…