Take a fresh look at your lifestyle.

ராப் இசையில் சினிமா நினைவுகள்!

தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர்.

உயிர் வாழ்வதற்கான போராட்டப் பயணம்!

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள ‘மக்கள் காவலன்’, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது.

முதல் படம் தோல்வி: மனம் தளராத பீம்சிங்!

பேசும் படம் : கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய ‘பராசக்தி’ திரைப்படம் சிவாஜிக்கு முதல் படமாக அமைந்தது. ‘பராசக்தி’யில் உதவி இயக்குநராக பணியாற்றிய பீம்சிங், தொடர்ந்து சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டில்…

சூர்யா, விஷால் படங்களால் தள்ளிப் போன ‘ஹாய்’!

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ஹாய், ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டி.சி: வன்முறையும் ஆபாசமும் நிறைந்த படமா?

கல்வித் தொகையாகக் கட்டுவதற்கு கொண்டு போய்க் கொண்டிருந்த பெரும்பணத்தை போலீஸ் அடித்துப் பிடுங்க, அந்தப் போலீசுடன் மோதி, அந்தப் பகை பெரிதாகி போலீசால் தேடப்படும் குற்றவாளியாகிறான் தாஸ்.

முடிவுக்கு வந்த விஜய் – சங்கீதா விவகாரத்து வழக்கு!

தன்னுடைய கணவரும் தமிழக முதல்வருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றார் சங்கீதா.

ரசனையான பாடல்களில் முந்திக்கொள்ளும் முதல் பாடல்!

“மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு மோகத்தோடு கூடி பாடுது....” இசைஞானி இளையராஜா அலையில் வாழ்பவர்களுக்கு இந்த வரிகள் அனிச்சையாக வாயில் மிதக்கும். அவ்வளவுக்கு ஊறிப் போன பாட்டு இது. அந்தக் காலத்து…

என்றென்றும் நிலைத்திருக்கும் பாலாஜியின் தனித்தன்மை!

நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் இருந்தால்தான் அவர்கள் ஜெயிப்பார்கள் என்றெல்லாம் இல்லை. அப்படி ரசிகர் கூட்டமெல்லாம் இல்லாமலும் கூட மக்கள் மனங்களில் தனித்ததான இடத்தை அடையமுடியும். அதேபோல், தயாரிப்பு நிறுவனம் என்பது மக்களுக்குப்…

அளந்து பார்க்க முடியாத அன்பும் நட்பும்!

படித்ததில் ரசித்தவை: ஜே.பி. சந்திரபாபு ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பிரபல பாடகராகவும் அறியப்பட்டவர். இவர் முதல் முறையாக ஜுபிடர் பிக்சர்ஸில் பாடகராக வாய்ப்பு கேட்டு சென்றிருந்தார். அப்போது எஸ்.எம்.சுப்பையா,…

படிப்பைவிட நடிப்பை விரும்பிய கலைஞன்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் ‘வேலைக்காரி’. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் ‘நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி’. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…