Take a fresh look at your lifestyle.

துவக்கமும் வளர்ச்சியும் மக்கள் திலகத்திடமிருந்தே…!

ராமமூர்த்தியுடன் இணைந்தும், தனித்தும் ஆயிரக்கணக்கான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
 
அவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘ஜெனோவா’ (1953).
 
எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து இறுதியாக இசையமைத்த திரைப்படம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ (1965).