சினிமா இன்று கன்னடத்தில் படம் தயாரிக்கும் தோனி நிறுவனம்! Apr 6, 2024 தமிழைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கன்னட மொழியிலும் திரைப்படம் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
சினிமா இன்று ஜூனில் வெளியாகும் தனுஷின் 50வது படம்! Apr 6, 2024 தனுஷின் 50-வது படமான ‘ராயன்’ ஜூன் 7 ஆம் தேதி இந்திய அளவில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சினிமா இன்று ஜிவி பிரகாஷ் படத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்! Apr 6, 2024 ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள `டியர்’ என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சினி - சிறப்புச் செய்திகள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தேன்! Apr 6, 2024 எங்கள் வீடே ஒரு மினி ஹெல்த் கிளப். அவ்வளவு உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன. ஆனால், நான் எந்தப் பயிற்சியும் செய்வதில்லை.
சினிமா இன்று ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’! Apr 6, 2024 ராமாயணம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும், தற்போது போடப்பட்டிருக்கும் செட் மட்டுமே 11 கோடி மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
மறக்காத முகங்கள் நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் சந்திரபாபு! Apr 6, 2024 சந்திரபாபு தனக்கென ஒரு தனிபாணியை வைத்திருந்தார். அவருக்குத் தெரியாததே இல்லை எனலாம். பாட்டு, டான்ஸ், நடிப்பு எல்லாவற்றையும் பிரமாதமாகச் செய்வார். பேன்ட், கோட் போட்டுக் கொண்டு நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் அவர் தான்!
சினிமா இன்று இளைஞர்களின் பிரச்சனைகளைக் காட்டும் ‘டியர்’! Apr 5, 2024 இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”.
சினிமா இன்று பொன்னான தருணங்களைப் படம்பிடிப்பது கடினம்! Apr 5, 2024 ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது மகன் அல்லு அயனின் 10வது பிறந்தநாளை கடந்த 3ம் தேதி மிகுந்த பாசத்துடன் கொண்டாடினார்.
சினிமா இன்று சண்டைக் காட்சியில் காயமடைந்த சாக்ஷி அகர்வால்! Apr 5, 2024 சாக்ஷி அகர்வால் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் த்ரில்லர் 'பேடாஸ்' திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.
சினிமா இன்று அஜித் கார் விபத்து குறித்து விளக்கமளித்த படக்குழு! Apr 5, 2024 விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித், தன் உயிரையைப் பணயம் வைத்து கார் ஓட்டி, படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.