Take a fresh look at your lifestyle.

வெளியானது அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 டீசர்!

கடந்த சில மாதங்களாக புஷ்பா-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நல்ல கதை மக்களிடம் நிச்சயம் சென்றடையும்!

மார்ச் 29 ஆம் தேதி வெளியான 'ஹாட் ஸ்பாட்' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா அண்மையில் நடைபெற்றது.

கள்வன் – சில திருப்பங்களுடன் கூடிய ஒரு சிறுகதை!

‘கள்வன்’ வழக்கத்திற்கு மாறான காட்சியனுபவத்தைத் தரும் படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இப்படம் கொண்டாடப்படும்!

ஜெய்பீம் பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் நானி!

ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை இயக்கி வரும் ஞானவேல் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனையில் ‘அன்பே வா’ குழு!

ஏவி.எம். தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘அன்பே வா'. மாறுதலான கதையமைப்புடன் குளிர்ச்சியான லொகேஷனில் படமாக்கப்பட்ட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தி பேமிலி ஸ்டார் – துருத்தலாகத் தெரியும் ஹீரோயிசம்!

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீத கோவிந்தம்’ படங்கள் மூலமாகப் பெருமளவு ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் விஜய் தேவரகொண்டா. ஆனால், அதன்பின் வந்த ‘லைகர்’, ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்கள் அதே அளவுக்கு வசீகரிக்கவில்லை.