சினிமா இன்று அஜித் கார் விபத்து குறித்து விளக்கமளித்த படக்குழு! Apr 5, 2024 விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித், தன் உயிரையைப் பணயம் வைத்து கார் ஓட்டி, படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
சினிமா இன்று ஆக்ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் அருண் விஜய்! Apr 5, 2024 அருண் விஜய் நடித்த `வணங்கான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இவரின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா இன்று வைரலாகும் சூர்யா, ஜோதிகாவின் வீடியோ! Apr 5, 2024 முதன்முறையாக, சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து பணியாற்றும் உடற்பயிற்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சினிமா இன்று ‘பையா-2’ வில் நடிக்கத் தயங்கும் கார்த்தி! Apr 4, 2024 ’பையா 2’ படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். அவரது தோற்றத்தில் இப்போது ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டது எனவே கார்த்தி தயங்குகிறார்.…
சினிமா இன்று காத்திருக்கிறேன், காதலைக் கொண்டாடிய படத்திற்காக! Apr 4, 2024 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி தமன்னா நடித்த 'பையா' திரைப்படம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏப்ரல் 11 இல் திரையரங்கில் வெளியாக உள்ளது.
சினிமா இன்று அல்லு அர்ஜூன் பிறந்த நாளில் வெளியாகும் ‘புஷ்பா-2’ டீசர்! Apr 4, 2024 அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
சினிமா இன்று குடும்பங்கள் கொண்டாடக் காத்திருக்கும் ‘அரண்மனை 4’! Apr 3, 2024 அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
சினிமா இன்று விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’! Apr 3, 2024 'ஜெய்பீம்', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார்.
சினிமா இன்று விஜய் படத்தை இயக்கும் எச்.வினோத்! Apr 3, 2024 அண்மையில் விஜய்யை சந்தித்து இயக்குநர் ஹெச்.வினோத் கதை ஒன்று சொல்லியுள்ளார். இந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
பேசும் படம் பற்றிய கைகள்! Apr 3, 2024 காங்கிரசில் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் வைத்திருந்த அன்பு விசேஷமானது.