Take a fresh look at your lifestyle.

ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அனுபமாவின் கவர்ச்சி!

2022-ல் தெலுங்கில் வெளியான ‘டிஜே டில்லு’ ஒரு வித்தியாசமான காட்சியனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது. அலட்சியமும் அப்பாவித்தனமும் கலந்த ஒரு ஸ்டைலிஷ் இளைஞனாக, அதில் இருந்த டிஜே டில்லு என்ற பாலகங்காதர திலக் பாத்திரம் அமைந்திருந்தது.

தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் ‘இந்தியன் 2’!

`இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படத்தை தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகராகும் வனிதா விஜயகுமாரின் மகன்!

வனிதா விஜயகுமாரின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். ஜோவிகாவுக்கு முன்பே அவரது சகோதரர் விஜய் ஸ்ரீஹரி திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார்.

தக் லைஃப்: ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்!

‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகக் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘பையா’!

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பையா’ திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.

‘பேய் கொட்டு’ படத்தின் மூலம் சாதனை படைத்த லாவண்யா!

அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேய் கொட்டு' எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் ஷாலினி பாண்டே!

அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை ஷாலினி பாண்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க்-அவுட் வீடியோவுக்கு லைக் வருகிறது.

உதவி எனும் விதை விருட்சமான தருணம்!

கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுளார்.

விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் ‘கோட்’ டீசர்!

தளபதி விஜய் நடித்த 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் புதுப்பிப்புகள் மீண்டும் வரத் தொடங்கியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.