Take a fresh look at your lifestyle.

அடுத்த ரம்ஜானில் வெளியாகும் ‘சிக்கந்தர்’!

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் 'சிக்கந்தர்' படம் வெளியாகும் என்று ஏஆர் முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

கோடையில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மகாராஜா!

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான `மகாராஜா’ திரைப்படத்தை வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சர்தார்-2 படப்பிடிப்புக்கு தயாராகும் கார்த்தி!

’சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என உணர்ந்தேன்!

விபத்தால் பாதிக்கப்பட்டிருந்த ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை இயக்குனர் கே.எஸ். தங்கசாமி மருத்துவமனையில் இருந்து ஓர் அறிக்கை.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் இயக்குநர் ஹரி!

கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது.