Take a fresh look at your lifestyle.

‘கல்கி’ படத்துடன் வெளியான ‘இந்தியன்2’ டிரெய்லர்!

'கல்கி 2898 கிபி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்,  அப்படத்துடன் 'இந்தியன் 2' படத்தின் டிரெய்லர் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

மன்மத லீலையும் எம்கேடியின் மாயக்கவர்ச்சியும்..!

1944-ம் ஆண்டு ராயல் டாக்கீஸ் தயாரிப்பில் ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வெளியானது. பக்த விஜயம் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டது.

அரசியல் விமர்சனப் படமாக உருவாகி வரும் ‘அறம் செய்’! 

பாலு எஸ். வைத்தியநாதன் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடிக்கும் படம் ‘அறம் செய்’. தாரகை சினிமாஸ் தயாரிப்பில் அரசியல் விமர்சனப் படமாக உருவாகி வரும் இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

‘உழவர்களின் தோழன்’ விருதைப் பெற்ற சிவகார்த்தியேன்!

நெல் திருவிழாவுக்குத் தஞ்சை விவசாயிகளின் அழைப்பை ஏற்றுச் சிறப்பு விருந்தினராகக் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அவருக்கு ‘உழவர்களின் தோழன்’ என்கிற விருதைத் தஞ்சை விவசாயிகள் வழங்கினர்.

என்னைப் பற்றிய உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள்!

'கொட்டேஷன் கேங்' படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும் என்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சன்னி லியோன் பேசியுள்ளார்.

222 கி.மீ. வேகத்தில் பறந்த அஜித்!

அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் துபாயில் கடந்த 21-ம் தேதி அஜித் ரேஸ் காரை வேகமாக ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘கோட்’ – வெளிநாட்டு உரிமையைப் பெற்ற ஹம்சினி நிறுவனம்!

விஜய்யின் ஐந்து படங்களை வெளிநாட்டில் வெளியிட்ட ஹம்சினி நிறுவனம் தற்போது ஆறாவது முறையாக `கோட்’ படத்தையும் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி 2898 AD – தடைகளைத் தாண்டினால் புதிய அனுபவம்!

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பூமி, பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்பதைத் தங்களது கற்பனையில் வடித்த படைப்பாளிகள் பலர். அதில் ஒன்றுதான் கல்கி 2898 AD

பாடப் புத்தகத்தில் தமன்னா குறிப்பு: பெற்றோர்கள் எதிர்ப்பு!

பெங்களூரு ஹெப்பலில் உள்ள சிந்தி தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா பற்றிய வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் ‘கூலி’ பட கெட்டப்பை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில் அந்தப் படத்திற்காக மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது ரஜினியுடன் எடுத்த செல்ஃபியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.