Take a fresh look at your lifestyle.

நயன்தாரா கொடுத்த ‘சர்ப்பிரைஸ்’!

‘நேசிப்பாயா’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. நயன்தாரா விழாவில் கலந்து கொண்டு முதல் தோற்றத்தை வெளியிட்டார்.

ரசிகர்களை ஈர்த்த ‘விடாமுயற்சி’ முதல் பார்வை!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

மணமக்களை மனதார வாழ்த்திய பிரபலங்கள்!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் வி. வீரபாண்டி, மணமகள் காவியா ஆகியோர் திருமண வரவேற்பு குன்றத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

தந்தை இடத்திலிருந்து தம்பியை வாழ்த்துகிறேன்!

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மரண விளிம்பில் துளிர்க்கும் வாழ்வு மீதான நம்பிக்கை!

வலியிலும் வேதனையிலும் துடிக்கும்போது ‘ஆ’வென்று அலறுவோம். குறைந்தபட்சமாக, ஒரு முனகலாவது நம்மிடம் இருந்து வெளிப்படும். கைகளையும் கால்களையும் உதைத்து, எதையாவது செய்து அந்த வாதையைப் போக்க முயற்சிப்போம். ஆனால், உயிரே போய்விடக்கூடிய…

சர்வதேச அளவில் நடக்கும் ‘இந்தியன் -2’ புரமோசன்!

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றுள்ள உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார்.

‘ரக்த பீஜ்’ வெப் தொடரில் நடிக்கும் சமந்தா!

நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்கிறார். ரக்தபீஜ் (Rakhtabeej) என்ற இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

டிஜிட்டலில் வெளியாகும் ‘பூவே உனக்காக’!

விஜய்யின் 'கில்லி' படம் சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து புதிதாக ரிலீசான பல படங்களின் வசூலை முறியடித்தது. இந்த நிலையில் தற்போது 'பூவே உனக்காக' படமும் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வாய்ப்பு கிடைத்தால் படம் இயக்குவேன்!

நடிகை பிரியாமணி சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் "எனக்கு இயக்குநராக வேண்டும் என்று விருப்பம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் படத்தை இயக்குவேன்" என விருப்பதைத் தெரிவித்துள்ளார்.

வசூலில் பின் தங்கியதா ‘கல்கி’?

பிரபாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. இந்தப் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் குறைந்துவிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.