Take a fresh look at your lifestyle.

விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ படத்தில் இணைந்த அதிதி!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் திரைப்படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு `நேசிப்பாயா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

காந்திய வழியில் நீங்கள், நேதாஜி வழியில் நான்!

கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்-2’ திரைப்படம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் `இந்தியன்-2’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குட் பேட் அக்லி படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி!

அஜீத் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அஜீத்துடன் கிங்ஸ்லி முதல் முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியானது ‘கல்கி 2898 ஏடி’ க்ரோனிக்லஸ் வீடியோ!

'கல்கி 2898 ஏடி' படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் இப்போது இப்படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர்.

பான் இந்தியா படத்தில் நடிக்கும் சாய் துர்கா தேஜ்!

'விருபாக்ஷா' மற்றும் 'ப்ரோ' ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் KP இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்…

பயமறியா பிரம்மை – பார்ப்பவர்களுக்குக் கிடைப்பது பயமா? பிரமையா?

சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.

நடன்ன சம்பவம் – சிறிய முடிச்சை மையப்படுத்திய கதை!

நடன்ன சம்பவம்’ படத்தில் பலமும் பலவீனமும் குறிப்பிட்ட விகிதத்தில் பொதிந்திருக்கின்றன. எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து, ‘நடன்ன சம்பவம்’ உங்களுக்குப் பிடித்துப் போகலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்!