Take a fresh look at your lifestyle.

தெரிந்துகொள்ள வேண்டிய திரை நுணுக்கம்!

திரைப்பட உருவாக்கம் என்பது மிக நுணுக்கமான விவரங்களைத் திரைக்கதையில் வைப்பது அல்ல. நுணுக்கமான விவரங்களை அகன்ற காட்சிகளாகப் பதிவு செய்வது ஆகும்.

ஆஸ்கர் விருதுக் குழுவில் உறுப்பினரான ராஜமவுலி!

ஆஸ்கர் அகாடமி, ஒவ்வொரு வருடமும் புதிய உறுப்பினர்களைத் தேர்வுக் குழுவில் சேர்த்து வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டில் புதிய உறுப்பினர்களாக செயல்பட இந்தியக் கலைஞர்களையும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்கி படத்தின் டிக்கெட் விலை ரூ.500!

தெலுங்கு திரை உலகின் தரமான இயக்குநர்களில் ஒருவர், நாக் அஸ்வின். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைக் களமாக கொண்டு இவர் இயக்கிய ‘மகாநடி’ எனும் தெலுங்கு திரைப்படம், அவருக்கு பெரும் அங்கீகாரத்தை அளித்தது. இந்தப்படம் தமிழில் ‘நடிகையர்…

106 வயதில் பறந்து பறந்து சண்டையிடும் சேனாதிபதி!

சமீபத்தில் வெளியான இந்தியன் - 2 டிரைலரில் இருந்து இந்தியன் தாத்தா சேனாதிபதி கேரக்டரைப் பற்றிக் கேள்வி எழுந்த நிலையில் அதற்கு இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

ரசிகர்களின் பி.பி.யை எகிறவைத்த கே.பி.யின் வரவு!

கே.பாலச்சந்தர் இயக்கிய முதல் திரைப்படமான ‘நீர்க்குமிழி’, இன்றைய தலைமுறைக்கும் பல்வேறு ஆச்சர்யங்களை பரிசளிக்கக் கூடியது.

39 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த இரு ஜாம்பவான்கள்!

இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

திரையுலகில் 10 ஆண்டுகளைக் கடந்த ராஷிகண்ணா!

நடிகை ராஷிகண்ணா திரையுலகில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவு செய்துள்ளார். திரையுலகில் ராஷிகண்ணாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளொழுக்கு – உண்மைகளின் இன்னொரு முகம்!

கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உள்ளொழுக்கு' திரைப்படத்தில் ஊர்வசி, பார்வதி திருவோத்து உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கமலின் உழைப்பைப் பார்த்து பிரமித்தேன்!

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'இந்தியன்-2' திரைப்படம். தற்போது நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது 'இந்தியன்-2' படக்குழு.

விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ படத்தில் இணைந்த அதிதி!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் திரைப்படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு `நேசிப்பாயா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.