Take a fresh look at your lifestyle.

ஒரு நாளைக்கு 21 மணி நேரம் நடிக்கும் அஜித்!

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களையும், குறிப்பிட்ட காலத்தில் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதால், கடந்த 5-ம் தேதியிலிருந்து அஜித் தினமும் 21 மணி நேரம் நடித்துக் கொடுக்கிறார் - 20 வருஷத்துக்கு பிறகு இப்போது தான் அவர் ஒரே…

பிருந்தா – த்ரிஷாவின் முதல் ‘வெப்சீரிஸ்’!

பிருந்தாவின் கடந்த கால வாழ்வோடு நிகழ்காலத்தில் அவர் சந்திக்கும் தொடர் கொலைகள் குறித்தான விசாரணையும், ஆடு புலி ஆட்டம் போலத் தொடரும் திரைக்கதையின் ஊடே சொல்லப்படுகிறது.

‘மின்மினி’ – என் இசைப் பயணத்தின் இனிய தொடக்கம்!

ஹலிதா ஷமீன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மின்மினி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக கதிஜா ரஹ்மான் அறிமுகமானார். 'மின்மினி' படத்தில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

போட் – சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனம்!

சில உண்மை நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவில் புனைவினைக் கலந்து, சமகாலச் சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனமாக ‘போட்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் இந்தியப் படம் ‘மாயன்’!

ஜெ.ராஜேஷ் கன்னா எழுதி, இயக்கி இருக்கும் 'மாயன்' படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்பதால் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும்…

முதன்முதலாக மனநிறைவை உணர்ந்த தருணம்!

'நான் ஈ' திரைப்படம் மூலம் தமிழ்நாட்டிலும் கதாநாயகனாக அறியப்பட்ட நடிகராக இருக்கும் நானி, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் வாங்கிய முதல் சம்பளத்தைக் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

‘கோட்’ புரமோஷனுக்கு கட்சிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நிலையில் இதற்கான பட புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேனரில் கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என விஜய்…

தொழில்நுட்பக் கலைஞராக பொன்மனச் செம்மல்!

பேசும் படம்: பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், விஜய நிர்மலா, நம்பியார், அசோகன், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோரது நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் என் அண்ணன். கே.வி.மகாதேவன் இசையில், 1970 ஆம் ஆண்டு, மே…

தனுஷுடன் நடிக்கும் கீர்த்தி சனோன்!

தனுஷின் 'தேரே இஸ்க் மே' படத்தின் கதையைக் கேட்ட கீர்த்தி சனோன் இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்மொழியாக ஒப்புக்கொண்டதாகவும் ஒப்பந்தம் முடிந்த பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அந்தக் காலப் பெண்களின் சமத்துவத்தைப் பேசும் தங்கலான்!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார்.