Take a fresh look at your lifestyle.

இந்தியன்-2 : அரங்குகளுக்கு மட்டும் ரூ.160 கோடி செலவு?

கடந்த ஜூலை மாதம் ‘இந்தியன் -2' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தைப் பற்றி, படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா, இது குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வசிக்கும் அரண்மனை போன்ற பங்களா, 8 கோடி ரூபாய்…

ராதிகா – திரை ரசிகர்கள் விரும்பும் பெண்ணாளுமை!

தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகைகளைக் குறித்து ஒரு அத்தியாயம் எழுதினால், அதில் தவிர்க்கப்பட முடியாத பெயர்களில் ஒன்றாக ராதிகாவும் இடம்பெறுவார். 2கே கிட்ஸ்களுக்கு கூட அவரது பெயர் நன்கு தெரியும். ஒரே நேரத்தில் விவரத்துடனும் அப்பாவித்தனமாகவும்…

பிரசாந்த் பாண்டியராஜ் – சூரி கூட்டணியில் புதிய படம்!

சமீபத்தில் விமல், பால சரவணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'விலங்கு' வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.

சிக்கந்தர் படத்திற்காகத் தயாரிக்கப்பட்ட 10,000 துப்பாக்கிகள்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் சிக்கந்தர் படத்துக்காக, 10 ஆயிரம் டம்மி கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஆர்டர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பெண்ணின் போராட்டத்தை அழுத்தமாகச் சொல்லும் படம்!

'அரங்காடல்' என்கிற வெற்றி பெற்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'ஆகுவாய் காப்பாய்'. இந்தப் படம் கனடா நாட்டில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ்ப் பெண்ணின் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

கார்த்தியை சாதாரண இளைஞனாகக் காட்டிய படம்!

தந்தை, தாய், சகோதரி உடன் வாழும் ஒரு சாதாரண மனிதன், திடீரென்று குற்றப் பின்னணி கொண்ட ஒரு இளைஞர் கூட்டத்துடன் மோத நேரும்போது என்னவாகிறது என்பதே ‘நான் மகான் அல்ல’ படத்தின் கதை.

38 வயதில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த கங்கனா!

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பத்திரிக்கையாளர்கள், எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?  என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த கங்கனா ரணாவத், “எல்லோருக்கும் ஒரு துணை அவசியம். எனக்கும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது…

மாரி செல்வராஜை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது!

அண்மையில் வாழை படத்தைப் பற்றி காணொலி வாயிலாக பேசிய இயக்குநர் மணிரத்னம், “மாரி செல்வராஜ் ஒரு சிறப்பான இயக்குநர். மிகத் திறமையாக கலைஞர்களைக் கையாளக்கூடியவர். மாரி செல்வராஜை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என மணிரத்னம் பேசியுள்ளார்.

வெளியானது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ பட டீசர்!

இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'. இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இதன் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…!

1954-ம் ஆண்டு நாமக்கல் கவிஞரின் கதையை மையமாக வைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த 'மலைக்கள்ளன்' திரைப்படம். அந்தக் காலத்தில் தேசிய விருது பெற்றிருப்பது தனிச் சிறப்பு.