Take a fresh look at your lifestyle.

டிமான்டி காலனி 2 – முதல் பாகத்தோடு பொருந்தி நிற்கிறதா?!

’காஞ்சனா’, ‘அரண்மனை’ சீரிஸ் படங்கள் ‘ஹாரர்’ அனுபவங்களோடு சிரிப்பையும் மூட்டிய காலத்தில், மிரட்சியடைய வைக்கும் பேய் படமாக அமைந்தது, அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான ‘டிமான்டி காலனி’. அத்திரைக்கதையின் பெரும்பகுதி மிகச்சிறிய வீட்டினுள்…

சிறந்த நடிகை, நடிகர் விருதை வென்ற ஊர்வசி, பிருத்விராஜ்!

கேரள அரசால் சினிமா துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகள் தற்போது அறிவிக்கபட்டுள்ளன. அதில், சிறந்த நடிகருக்கான விருது ஆடுஜீவிதம் படத்தில் நடித்த பிருத்விராஜீக்கும் சிறந்த நடிகைக்கான விருது உள்ளொழுக்கு படத்தில் நடித்த ஊர்வசிக்கும்…

கிரேசி மோகனின் கணிப்பை உண்மையாக்கிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!

தேசிய திரைப்பட விருதுகள்  ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள், நேற்று அறிவிக்கப்பட்டன.

டபுள் இஸ்மார்ட் – டைட்டிலில் மட்டும்..!

தொண்ணூறுகளில் வெளியான ஹாலிவுட் கமர்ஷியல் திரைப்படங்களில் ஃபேஸ் ஆஃப், கூ ஆம் ஐ போன்ற திரைப்படங்கள் கதை சொல்லலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின. அதன் தாக்கத்தில் உலகம் முழுக்கப் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அது இன்று வரை தொடர்கிறது. அந்த…

தாய்க் கிழவிக்குக் கிடைத்த தகுந்த அங்கீகாரம்!

இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. 70-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில், திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடன இயக்கம் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

7 தேசிய விருதுகள்: ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை!

சினிமா உலகில் தனது அளப்பரிய பங்களிப்புக்காக, நம்ம ஊர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 7-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ளார். இந்தியாவில் இசை அமைப்பாளர் ஒருவர் ஏழாம் முறையாக தேசிய விருது வாங்குவது, இதுவே முதன் முறை. தேசிய திரைப்பட…

ஓடிடியில் வெளியான ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி தொடர்!

மலையாள சினிமாவின் முதுபெரும் எழுத்தாளரான எம் டி வாசுதேவன் நாயரின் 8 கதைகளை எடுத்து அதை 8 குறும்படங்களாக எடுத்து அதை ஒரு ஆந்தாலஜியாக இணைத்துள்ளார். நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆந்தாலஜி தொடர் ஜி 5 தளத்தில் நேரடி ரிலீசாக…

3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த ‘ரிக்ஷாக்காரன்‘!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஐந்தாவது படமான ‘ரிக்ஷாக்காரன்‘ 3 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பிலேயே, இருந்தது. பல காரணங்கள். 1968-ம் ஆண்டு பூஜைப்போடப்பட்ட ‘ரிக்ஷாக்காரன்‘, 1971-ம் ஆண்டுதான் வெளியானது.