Take a fresh look at your lifestyle.

பிரேமலதாவைச் சந்தித்த விஜய்!

‘தி கோட்’ படத்தில் விஜயகாந்தை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்தை, விஜய் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்திரீ 2 – விட்ட இடத்தில் தொடரும் கதை!

சில நூற்றாண்டுகளுக்கு முன் சந்தேரி எனும் ஊரில் ஒரு விலைமாது ஒரு ஆடவனை விரும்பித் திருமணம் செய்ததாகவும், அன்றைய தினம் அக்கிராமத்து ஆண்களால் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், அதற்குப் பழி வாங்கும் வகையில் அக்கிராமத்தினரை அப்பெண் பேயாக…

மீண்டும் இணையும் ’சித்தா’ படக்குழு!

கடந்த ஆண்டு எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான திரைப்படம் 'சித்தா'. இந்தப் படத்துக்கு தொடர் விருதுகள் கிடைத்து வந்தன. இந்நிலையில் 'சித்தா' படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடைபெறுவதாகக்…

அக்டோபரில் வெளியாகிறது ரஜினியின் ‘வேட்டையன்’!

ரஜினியின் 'வேட்டையன்' படத்தை பிரமாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ். இதில் அமிதாப் பச்சன் மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் அமிதாப் பச்சன் மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர்…

நுனக்குழி – பசில் ஜோசப் ரசிகர்களுக்கான விருந்து!

மலையாளத் திரையுலகில் ‘த்ரில்லர் பட ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்லுமளவுக்கு, அதில் பல கிளைகளைக் காட்டும் திரைப்படங்களை தந்து வருபவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். ‘த்ருஷ்யம்’, ‘மெமரீஸ்’, ‘நெரு’, ‘கூமன்’ போன்ற படங்கள் அதற்கான உதாரணம். தமிழிலும்…

கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!

1985-ம் ஆண்டு வெளிவந்த 'சிந்து பைரவி' திரைப்படத்தில் இடம்பெற்ற மனதில் உறுதி வேண்டும் என்ற பாடல் வரிகளை எழுதியவர் மகாகவி பாரதியார். இந்தப் பாடலை தனது வளமான குரலில் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

‘தங்கலான்‘ 3 நாட்களில் ரூ.50 கோடி வசூல்!

‘சீயான்’விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை அடுத்து தயாரான படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கத்தில் பல ஆண்டுகளாக இந்தப்படம் உருவாக்கப்பட்டது. படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன்…

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த இன்னொரு குட்டி நடிகை!

அப்பா மீடியா தயாரிப்பில் 'எங்க அப்பா' என்ற தலைப்பில் மியூசிக்கல் ஆல்பம் தயாராகி உள்ளது. இதில் ஐந்து வயது குட்டி நடிகை லக்‌ஷனா ரிஷி நடித்துள்ளார்.

விஜய் ரசிகர்களைத் திருப்திபடுத்தும் படமாக இருக்கும்!

நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து விஜய்யின் 69-வது படத்தை இயக்குவதாக ஹெச். வினோத் உறுதி செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் முழுக்க…

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'பாபு' திரைப்படத்தில் இடம்பெற்ற "இதோ எந்தன் தெய்வம்" என்ற பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.