Take a fresh look at your lifestyle.

மலையாள நடிகர் சங்கம் கலைப்பு!

குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் மீது சில நடிகைகள் புகார் கூறினார். இதனால் அவர், தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்!

மலையாளத் திரைத்துறைக் கலைஞர்கள் கூட்டமைப்பான 'ஏஎம்எம்ஏ’, பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கைளை முறையாக எடுக்கவில்லை. கடும் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நடிகர் பிருத்விராஜ்…

ரூ.100 கோடி வசூலைத் தாண்டிய ‘தங்கலான்’!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணியமான நகைச்சுவை நடிப்புக்கு உதாரணமான டிஆர்ஆர்!

1950-களில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்களில் ஒருவர் டி.ஆர். ராமச்சந்திரன். அப்பாவித்தமான முகம் உதட்டுக்கு மேல் மெல்லியக்கோடுப் போன்ற மீசை பெரும்பாலும் புன்னகை ஈர்த்த முகம். இவர் எம்.ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலருடன் நடித்தவர்.

தனுசுடன் மீண்டும் இணையும் நித்யா மேனன்!

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நண்பனுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சேவகர்’ படம்!

ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் 'சேவகர்' இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதில் நாயகனாக பிரஜின் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஃபுட்டேஜ் – பொறுமையை விலையாகக் கேட்கும் ‘பரீட்சார்த்த முயற்சி’!

சில திரைப்படங்கள் பரீட்சார்த்த முயற்சியாக உருவாக்கப்படும். அதில் சொல்லப்படும் விஷயங்களும் முக்கியத்துவமிக்கதாக இருக்கும். அப்படிப்பட்ட முயற்சிகள், வெகுஜன ரசனைக்குக் கொஞ்சம் நெருக்கமாக இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை மீது…

இளைய நினைவுகள்!

பேசும் படம்: மகேந்திரன், இளையராஜா, வாலி கூட்டணியில் ஹிட்டான பாடல்கள் பல. ஒரு பாடலுக்காக எழுதிய வரிகளை வாலி இயக்குநர் மகேந்திரனிடம் காட்ட, இளையராஜா புன்னகையுடன் ரசிக்கிற காட்சியும் தனி ரசனையுடன் தானிருக்கிறது!

மலையாள சினிமாவை அலற வைத்த பாலியல் விவகாரம்!

மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்தியாவின் ‘செசில் பி டெமில்லி’!

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையைப் படிக்க வைத்தார். மூன்று இட்லி, குழந்தைக்குப் போதவில்லை. கூடையில் விற்க…