Take a fresh look at your lifestyle.

மீண்டும் மிரட்ட வருகிறது ‘ஜுராசிக் வேர்ல்ட்’  ரீபெர்த்!

கரேத் எட்வர்ட் இயக்கத்தில் ஜோனதன் பெய்லி மற்றும் ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன் நடிப்பில் உருவாகும் ஜூராசிக் வேர்ல்டு நான்காம் பாகத்துக்கு 'ஜுராசிக் வேர்ல்ட்  ரீபெர்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது படக்குழு.

துணை நடிகர்கள் அடிமைகளா?

திரைத்துறையைப் பொறுத்தவரை குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பதால் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் பல பெண் கலைஞர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!

அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?

பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது!

1957-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் கலைவாணர் நடித்து வெளிவந்த 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் இடம்பெற்ற "உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைக்குணம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்குவோம்!

சென்னையில் துவங்கியது 2024-ம் ஆண்டுக்கான கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா. இந்த விழாவில் சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா நடைபெற்றது.

‘மலை’ என்பது நம்பிக்கை!

லட்சுமி மேனன், யோகிபாபு, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மலை. இப்படத்தைக் குறித்து இயக்குநர் ஐ.பி. முருகேஷிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா!

தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

பிரமிக்க வைக்கும் டோவினோ தாமஸின் ‘ஏஆர்எம்’ டிரெய்லர்!

நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், பான் இந்தியப் படைப்பாக, மலையாள சினிமா வரலாற்றில், மிகப் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'ஏஆர்எம்' படத்தின், அதிரடியான டிரெய்லர் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘சூர்யா’ஸ் சாட்டர்டே – ஹீரோ சனிக்கிழமை மட்டும்தான் அடிப்பாரா?

தமிழில் ‘நான் ஈ’க்குப் பிறகு நானிக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். அதனைச் சாத்தியப்படுத்தியதில் எஸ்.ஜே.சூர்யாவின் பங்கும் கணிசம். அவர்கள் இருவரது ‘ஆன்ஸ்க்ரீன் எனிமி கெமிஸ்ட்ரி’க்காக இந்தப் படத்தைக் காணலாம்!

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி…!

1967-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'திருவட்செல்வர்' என்ற படத்தில் இடம்பெற்ற "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.