விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்திற்கு தற்போது தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'விடுதலை2' . நேற்று சென்னையில், இப்படத்திற்கான டப்பிங் பணிகளைத் படக்குழு தொடங்கியுள்ளனர்.
பேசும் படம்:
*
திறமை எந்த இடத்திலும் அதற்கான வேகத்துடன் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு கண் முன்னாடி உள்ள உதாரணம் கே.பி.எஸ் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள்.
பிறந்தது கொடுமுடியில். நாடகத்தில் நுழைந்து…
இயக்குநர் மிஷ்கின் மீண்டும் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் 'ரைட்டர்' படத்தின் உதவி இயக்குநரான கோகுல் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகிறார்.
எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'அங்கம்மாள்'. இப்படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசியபிரிவின்கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.
சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18. அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக நம் தமிழகத்தைச் சார்ந்தவரும், நடிகையுமான ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றுள்ளார்.