'பரிசு' படத்தில் கல்லூரி மாணவியாகவும், விவசாயம் செய்யும் பெண்ணாகவும், ராணுவ வீரராகவும் என்று மூன்று மாறுபட்ட தளங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி உள்ளார் ஜான்விகா.
ராம், ஈ, கற்றது தமிழ் போன்ற வித்தியாசமான முயற்சிகளில் நடித்ததன் மூலமாகக் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கோ, கச்சேரி ஆரம்பம் என்று அவர் நடித்த கமர்ஷியல் படங்களும் கூட ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலேயே இருந்தன.
ஆனால், பின்னர்…
‘விடாமுயற்சி' பொங்கல் திருநாளில் வெளியாகும் என பேட்டி ஒன்றில் அனிருத் தெரிவித்துள்ளார். எனினும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இது குறித்து செய்திகள் ஏதும் வரவில்லை.
மூன்றரை மணி நேரம் ரன்னிங் டைம் கொண்ட உத்தமபுத்திரன் படத்தில் விக்ரமபாண்டியன், சொக்கநாத பாண்டியன் என பியூ சின்னப்பா 2 வேடங்களில் நடித்திருந்தார்.
தமிழ் க்ளாசிக் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர். – சிவாஜி. இவரும்…
பேசும் படம் :
கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர்.
நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில்…