1959-ம் ஆண்டு வைஜயந்திமாலா மற்றும் நடிகர் தேவ் ஆனந்துக்கும் சிறந்த நடிகர், நடிகை என இருவருக்கும் பிலிம் பேர் விருது கிடைத்தது. அப்போது எடுத்த புகைப்படம் இவை.
மனிதன் தனக்காக மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்காகவும் உழைக்க வேண்டும், போராட வேண்டும் என்கின்ற துடிப்பையும் ஏற்படுத்துகிற விதத்தில் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.
’மகாபிரபு’ படத்தில் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமான ஏ.வெங்கடேஷ் பிறகு செல்வா, நிலாவே வா, சாக்லேட், பகவதி, தம், குத்து, ஏய், மலை மலை, மாஞ்சா வேலு என்று பல படங்களைத் தந்திருக்கிறார்.
ஜெமினி ஸ்டூடியோவில் 'மதனகாம ராஜன்' துவங்கிய ‘மங்கம்மா சபதம்' 'நந்தனார்'- உள்ளிட்ட படங்கள் மக்களிடையே கவனிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.எஸ்.வாசனே இயக்கிய படம் 'சந்திரலேகா' மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மகாத்மா காந்தியின் சரிதத்தை வெளிநாட்டுக்காரர்தான் அச்சு அசலாக தத்ரூபமாக சினிமாவாக எடுத்தார் என இன்றைக்கும் பெருமையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
அதேபோல், கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, தமிழகத்துக்கு வந்த பி.ஆர்.பந்துலு, தமிழகத்தில்…
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘ராயன்’. இப்படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையார்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
‘ஆணுக்கு நிகரானவள் பெண்’ என்று பேசுகிற படங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு, மூன்றாம் பாலினத்தவர் குறித்த படங்களுக்குக் கிடைக்கவில்லை. வழக்கமான திரைப்பார்வையோடு அந்த படங்களின் உள்ளடக்கம் அமையாததும் அதற்கொரு காரணம்.