அறிமுக இயக்குநர் G. ராஜசேகர் இயக்கத்தில், த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படம் 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி'.
ரேகார்டிங் ஸ்டூடியோவில் "போய் வா நதி அலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா" என்ற பாடல் பதிவின் போது ஜேசுதாஸ் மற்றும் டி கே கலா ஆகியோர் எடுக்கப்பட்ட புகைப்படம் இவை.
பேசும் படம்:
‘பாவ மன்னிப்பு' படத்தில் சிவாஜியின் தாயார் வேடத்தில் முதலில் நடித்தவர் பி.கண்ணாம்பா. பின்னர் அவருக்குப் பதிலாக எம்.வி.ராஜம்மா நடித்தார்.
சிவாஜியின் தாயாராக ராஜம்மாவிற்கு முன் கண்ணாம்பா நடித்தபோது எடுத்த புகைப்படம் இது.
-…
'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் பலர் சிறப்பு விருதினர்களாக கலந்து கொண்டனர்.
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் ‘பிளாக்’. இந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது.