புதிய படத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன். சூர்யாவுக்கு கதை தெரியும். வேட்டையன் முடிந்ததும் மீண்டும் சந்திக்கலாம் என சூர்யா சொன்னதாக இயக்குநர் த.செ.ஞானவேல் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத சாதனையாளர்களில் ஒருவர் இயக்குநர் மணிவண்ணன். கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா, துல்கர் சல்மான் உடன் மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ராஜ் சாண்டில்யா ‘படம் முழுக்க காமெடியா நிறைச்சிட்டு கடைசியில இப்படிப் பண்ணீட்டீங்களே’ என்று கேட்க முடியாத வகையில் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.
'பரிசு' படத்தில் கல்லூரி மாணவியாகவும், விவசாயம் செய்யும் பெண்ணாகவும், ராணுவ வீரராகவும் என்று மூன்று மாறுபட்ட தளங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி உள்ளார் ஜான்விகா.