டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் திரையுலகில் உயர்த்திய 'மாலையிட்ட மங்கை' படத்தைத் தயாரித்தவர் கண்ணதாசன். அவருடைய இசைக்கச்சேரி ஒன்றில் கண்ணதாசன் கலந்து கொண்ட புகைப்படம் இது.
நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி சீரியல்கள் வழியே அறிமுகமாகித் திரைப்படங்களில் தனித்துவமான சில பாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர். ‘கன்னிமாடம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமானவர், இப்போது இரண்டாவதாக ‘சார்’ படம் தந்திருக்கிறார்.…
‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் பாடலாசிரியர் மோகன் ராஜன் அப்படத்திற்கு பாடல் எழுதிய அனுபவங்களையும் தனது திரையுலகப் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
'அமரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார், சிவகார்த்திகேயன்.
சமந்தா அளித்த நேர்காணல் ஒன்றில் "நான் திறமையான படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ‘பாகுபலி’ தயாரிப்பாளர்களிடம் பேசிய போது அவர்கள் ‘பாகுபலி 3’ பற்றித் திட்டமிட்டு வருகிறார்கள் என்பது தெரிந்தது என்று கூறியுள்ளார்.
ஜோதிகா. தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த நாயகிகளில் ஒருவர். இன்றும் அவர் நடித்த படம் வெளியாகிறது என்றால், முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கத் திரளும் கூட்டம் கணிசம்.