Take a fresh look at your lifestyle.

வரவேற்பைப் பெற்ற “மெதக்குது காலு ரெண்டும்” பாடல்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரதர்'. இப்படத்தில் இடம்பெற்ற "மெதக்குது காலு ரெண்டும்" என்ற இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்களிடையே கவனம் பெற்ற ‘அமரன்’ டிரெய்லர்!

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

எல்லோருக்குமான வழியில் நானும் போக வேண்டுமா?

எனது கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் போதும் என நினைப்பேன்.

அஜித்தின் இமேஜ் எனக்குப் பொருந்தாது!

நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன், அவர் மாதிரி யாரும் வரமுடியாது என நடிகர் துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' பட நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

அண்ணாவுக்கு நான் கொடுத்த ஐம்பது பவுன்!

தமிழ் சினிமாவில் லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்ட ராஜேந்திரனின் குரல் வளமும், உச்சரிப்பும் கம்பீரமானது. இவரைப் பற்றிய இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

வரவேற்பைப் பெற்ற ‘சொர்கவாசல்’ டீசர்!

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் சொர்கவாசல் படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதயத்தில் பூட்டி வைத்தேன்; அதில் என்னையே காவல் வைத்தேன்!

1963-ல் வெளிவந்த 'பார் மகளே பார்' என்கின்ற படத்தில் இடம்பெற்ற “அவள் பறந்து போனாளே" என்று துவங்கும் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

ரிலீஸுக்கு முன்பே ரூ.1000 கோடி வசூலித்த ‘புஷ்பா-2’!

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா-2' திரைப்படம், வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘வசந்த மாளிகை’யில் ஜெயலலிதா நடிக்காதது ஏன்?

‘வசந்த மாளிகை’ படத்தில் ஹீரோயினாக முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜெயலலிதா. ஆனால், அப்போது அவர் தாய் சந்தியா திடீரென காலமானதால், அவரால் நடிக்க இயலாத சூழல்.

பல மொழிப் படங்கள் கைவசம்: ரூ.15 கோடி சம்பளம் கேட்கும் அனிருத்!

இந்திய திரையுலகின் 'மோஸ்ட் வாண்டட்’ இசையமைப்பாளராக அனிருத் மாறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.